ஸூரா Al-A'raf, வசனம் 119

7:119

فَغُلِبُواْ هُنَالِكَ وَٱنقَلَبُواْ صَٰغِرِينَ ١١٩

119. ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்.

தஃப்ஸீர்

7.119. அவர்கள் தோல்வியடைந்தார்கள். இந்தக் களத்தில் மூஸா அவர்களை வென்றார். தோல்வியடைந்து, இழிவடைந்தவர்களாக அவர்கள் திரும்பினார்கள்.