ஸூரா Al-'Adiyat, வசனம் 4

100:4

فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا ٤

4. (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.

தஃப்ஸீர்

100.4. அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்புகின்றன.