ஸூரா Al-'Adiyat, வசனம் 3

100:3

فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا ٣

3. இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.

தஃப்ஸீர்

100.3. அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.