ஸூரா Al-'Adiyat, வசனம் 5

100:5

فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا ٥

5. பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.

தஃப்ஸீர்

100.5. வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன.