ஸூரா Adh-Dhariyat, வசனம் 7

51:7

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ ٧

7. (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

51.7. வழிகளையுடைய அழகிய படைப்பான வானத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.