ஸூரா Adh-Dhariyat, வசனம் 6

51:6

وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ ٦

6. நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.

தஃப்ஸீர்

51.6. நிச்சயமாக அடியார்களை விசாரனை செய்வது சந்தேகம் இல்லாமல் மறுமை நாளில் நிகழ்ந்தே தீரும்.