فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩
9. ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
தஃப்ஸீர்
93.9. ஆகவே சிறுவயதில் தந்தையை இழந்தவரிடம் மோசமாக நடந்துகொள்ளாதீர். அவனை இழிவுபடுத்திவிடாதீர்.