ஸூரா Ad-Duha, வசனம் 8

93:8

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨

8. முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)

தஃப்ஸீர்

93.8. உம்மைத் தேவையுடையவராகக் கண்டு, உம்மைத் வசதியுடையவராக ஆக்கினான்.