وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢
2. (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
தஃப்ஸீர்
86.2. -தூதரே!- மகத்தான அந்த நட்சத்திரத்தின் செய்தியைக் குறித்து உமக்கு அறிவித்தது எது?