ஸூரா At-Tariq, வசனம் 14

86:14

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤

14. இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.

தஃப்ஸீர்

86.14. அது வீணானதோ, அசத்தியமோ அல்ல. மாறாக உறுதியானதும் சத்தியமும் ஆகும்.