وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ١٢
12. (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
தஃப்ஸீர்
86.12. தாவரங்கள், மரங்கள், கனிகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பூமியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.