ஸூரா At-Tariq, வசனம் 11

86:11

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١

11. மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,

தஃப்ஸீர்

86.11. அல்லாஹ் மழையுடைய வானத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அதன் திசையிலிருந்துதான் மழை திரும்பத் திரும்ப இறங்குகிறது.