ஸூரா At-Takwir, வசனம் 26

81:26

فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦

26. ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?

தஃப்ஸீர்

81.26. இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும் நிச்சயமாக இது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது என்பதை மறுப்பதற்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்?