إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧
27. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
தஃப்ஸீர்
81.27. இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு நினைவூட்டலும் அறிவுரையுமேயாகும்.