ஸூரா At-Takwir, வசனம் 11

81:11

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١

11. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.

தஃப்ஸீர்

81.11. ஆட்டிலிருந்து தோல் கழற்றப்படுவது போன்று வானம் கழற்றப்படும் போது.