ஸூரா At-Takathur, வசனம் 4

102:4

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٤

4. பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

தஃப்ஸீர்

102.4. பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.