ஸூரா At-Takathur, வசனம் 2

102:2

حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ٢

1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

தஃப்ஸீர்

102.2. நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை.