ஸூரா Ash-Shu'ara, வசனம் 58

26:58

وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ ٥٨

58. (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்).

தஃப்ஸீர்

26.58. பண கருவூலங்களையும் அழகிய வசிப்பிடங்களையும் பெற்றிருந்தது.