ஸூரா Ash-Shams, வசனம் 4

91:4

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤

4. (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,

தஃப்ஸீர்

91.4. பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்து அது இருளாகிவிடும் இரவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.