ஸூரா Ash-Shams, வசனம் 10

91:10

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠

10. எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.

தஃப்ஸீர்

91.10. அதனைப் பாவங்களால் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.