ஸூரா An-Nazi'at, வசனம் 8

79:8

قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ٨

8. அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.

தஃப்ஸீர்

79.8. அந்த நாளில் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் உள்ளங்கள் பயந்து கொண்டிருக்கும்.