ஸூரா An-Nazi'at, வசனம் 9

79:9

أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ٩

9. பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.

தஃப்ஸீர்

79.9. அவர்களின் பார்வையில் இழிவின் அடையாளம் காணப்படும்.