ஸூரா An-Nazi'at, வசனம் 28

79:28

رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ٢٨

28. அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.

தஃப்ஸீர்

79.28. அதன் முகட்டை உயரமாக்கி எந்தக் குறைபாடும் பிளவும் இல்லாதவாறு அதனை செவ்வையாக்கினான்.