ஸூரா An-Nazi'at, வசனம் 21

79:21

فَكَذَّبَ وَعَصَىٰ ٢١

21. (எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.

தஃப்ஸீர்

79.21. ஆனால் ஃபிர்அவ்ன் அந்த சான்றினை பொய்ப்பித்தான். மூஸா அவனுக்குக் கட்டளையிட்டதற்கு மாறாகவே நடந்தான்.