ஸூரா An-Najm, வசனம் 1

53:1

وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ١

1. விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

53.1. உதிர்ந்து விழும் நட்சத்திரத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.