ஸூரா Al-Waqi'ah, வசனம் 66

56:66

إِنَّا لَمُغۡرَمُونَ ٦٦

66. ‘‘நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்,

தஃப்ஸீர்

56.66. நீங்கள் கூறுவீர்கள்: “நிச்சயமாக நாம் செய்த செலவை இழந்து வேதனைக்குள்ளாகிவிட்டோம்.”