ஸூரா Al-Waqi'ah, வசனம் 67

56:67

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧

67. மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்).

தஃப்ஸீர்

56.67. மாறாக நாம் வாழ்வாதாரத்தைவிட்டும் தடுக்கப்பட்டு விட்டோம்.”