ஸூரா Al-Waqi'ah, வசனம் 13

56:13

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٣

13. (இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,

தஃப்ஸீர்

56.13. இந்த சமூகத்திலிருந்தும் இதற்கு முந்தைய சமூகங்களிலிருந்தும் ஒரு கூட்டத்தினர்.