ஸூரா Al-Qiyamah, வசனம் 11

75:11

كَلَّا لَا وَزَرَ ١١

11. ‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).

தஃப்ஸீர்

75.11. அந்த நாளில் எங்கும் தப்ப முடியாது. பாவி ஒதுங்குவதற்கு எந்த அடைக்கலமும் இருக்காது. பாதுகாப்புப் பெற எதுவும் இருக்காது.