ஸூரா Al-Qadr, வசனம் 3

97:3

لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ ٣

3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.

தஃப்ஸீர்

97.3. அந்த இரவு மகத்தான நன்மைகளுடைய இரவாகும். அந்த இரவில் நம்பிக்கையுடனும் கூலியை எதிர்பார்த்தும் நின்று வணங்கக்கூடியவர்களுக்கு அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.