ஸூரா Al-Muzzammil, வசனம் 2

73:2

قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلٗا ٢

2. (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)

தஃப்ஸீர்

73.2. இரவில் சிறிது நேரம் தவிர எழுந்து தொழுவீராக.