ஸூரா Al-Muzzammil, வசனம் 1

73:1

يَٰٓأَيُّهَا ٱلۡمُزَّمِّلُ ١

1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

தஃப்ஸீர்

73.1. தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பவரே! (இதில் நாடப்பட்டவர் நபி (ஸல்) அவர்களாவர்).