ஸூரா Al-Mursalat, வசனம் 50

77:50

فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ٥٠

50. இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!

தஃப்ஸீர்

77.50. தங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட இந்த குர்ஆனின்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப் போகிறார்கள்.