ஸூரா Al-Mursalat, வசனம் 49

77:49

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٩

49. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

தஃப்ஸீர்

77.49. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டுவந்தவற்றை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.