ஸூரா Al-Mursalat, வசனம் 47

77:47

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٧

47. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

தஃப்ஸீர்

77.47. மறுமை நாளில் அவர்களுக்கு கூலி வழங்கப்படும் என்பதை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.