ஸூரா Al-Mursalat, வசனம் 15

77:15

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٥

15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

தஃப்ஸீர்

77.15. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டு வந்ததை மறுத்தோருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.