أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦
16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
தஃப்ஸீர்
77.16. நாம் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்த முந்தைய சமூகங்களை அழிக்கவில்லையா?