ஸூரா Al-Mu'minun, வசனம் 3

23:3

وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ ٣

3. அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்;

தஃப்ஸீர்

23.3. அவர்கள் அசத்தியம், வீண்விளையாட்டு, பாவமான சொல் மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள்.