ஸூரா Al-Muddaththir, வசனம் 35

74:35

إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥

35. நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.

தஃப்ஸீர்

74.35. நிச்சயமாக நரக நெருப்பு மிகப் பெரும் சோதனைகளில் ஒன்றாகும்.