ஸூரா Al-Ma'arij, வசனம் 3

70:3

مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ٣

3. உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).

தஃப்ஸீர்

70.3. அது உயர்வும் அந்தஸ்துகளும் அருட்கொடைகளையும் உடைய அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும்.