ஸூரா Al-Layl, வசனம் 3

92:3

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣

3. ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

92.3. ஆண், பெண் என்ற இருவகைகளை அவன் படைத்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.