ஸூரா Al-Inshiqaq, வசனம் 18

84:18

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨

18 பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

84.18. சந்திரன் மீதும் அது ஒன்று சேர்ந்து பூரண சந்திரனாக ஆவதின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.