ஸூரா Al-Inshiqaq, வசனம் 11

84:11

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١

11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,

தஃப்ஸீர்

84.11. அவர் தனக்குத் தானே அழிவைக் கூவி அழைப்பார்.