84:12 وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢ 12. நரகத்தில் நுழைவான். தஃப்ஸீர் 84.12. அவர் நரக நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.