ஸூரா Al-Infitar, வசனம் 15

82:15

يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥

15. கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.

தஃப்ஸீர்

82.15. கூலி வழங்கப்படும் நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள். அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.