ஸூரா Al-Infitar, வசனம் 14

82:14

وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤

14. நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.

தஃப்ஸீர்

82.14. நிச்சயமாக பாவிகள் அவர்கள் மீது கொழுந்து விட்டெரியும் நரகத்தில் இருப்பார்கள்.