ஸூரா Al-Infitar, வசனம் 12

82:12

يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢

12. நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.

தஃப்ஸீர்

82.12. நீங்கள் செய்யும் செயல்களை அவர்கள் அறிவார்கள். அவற்றைப் பதிவுசெய்கிறார்கள்.