ஸூரா Al-Infitar, வசனம் 1

82:1

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١

1. (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,

தஃப்ஸீர்

82.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது.