إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥
25. நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
தஃப்ஸீர்
88.25. நிச்சயமாக அவர்கள் மரணித்தபிறகு நம் பக்கமே திரும்ப வேண்டும்.