وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥
5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
தஃப்ஸீர்
113.5. பொறாமைக்காரன் பொறாமையினால் உந்தப்பட்டு செய்யும் செயல்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.